Demonstration demanding cancellation
புதிய கல்விக் கொள்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட காவல் காரன்பட்டி கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடைவீதியில் நடை பெற்றது.